Thursday, December 4, 2008

மனிதம் போற்றுவோம்..

நீ விதை கொண்டுவா..
நான் தண்ணீர் தருகிறேன் ....
நாம் இருவரும் மனிதம்
போற்றுவோம்...


No comments: