Monday, December 8, 2008

படித்ததில் பிடித்தது....

அம்மா

அன்பென்ற தலைப்பில்
ஓர் கவிதை கேட்டார்கள் !
நான் உன் பெயரை சொல்லி விட்டேன் ......
கேட்டது நீயானால்,
இன்னமும் சுருங்க சொல்லி இருப்பேன் .....
நீ என்று........


No comments: